Followers

Saturday, October 13, 2012

சனிபிரதோஷ ஸ்பெஷல் கருத்து 2



சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் சிவ பெருமானே அன்றி யாராக இருக்க முடியும்...சனி பிரதோஷம் என்பதால் நான் அறிந்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

சனீஸ்வரர் தன் தந்தை சூரிய பகவானிடம் ஏற்பட்ட கோபத்தில் அவரை பிரிந்து தனிமையில் வாடிய நிலையில் ஈசனை நோக்கி கடுமையான தவமிருந்து அரிய பல சக்திகளையும்,நவக்கிரக அந்தஸ்த்தையும் "சனி பிரதோஷ" தினத்தில் தான் சிவபெருமானிடம் பெற்றாராம்...அதனால் நமது கர்மாவினால் ஏற்பட்ட துயர் நீங்க "சனி பிரதோஷம்" மிகவும் உன்னதமான நாளாகும்...இவ்வரத்தையும் அருளியவர் "எம்பெருமான் சிவபெருமானே"...நமசிவாய வாழ்க... 


R.Srishobana


நன்றி 

அருமையான பொருளோடு விளக்கத்தை தந்திருக்கறீர்கள் உங்கள் குடும்பம் சிறக்க சனிபிரதோஷத்தின் நாயகன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பான்.



ஓம்..ஓம்..ஓம்..சிவ..சிவ..சிவ..நமச்சிவாய

வேறு ஒன்றும் கூற தெரியாததால் இப்படி கூறினாலும் பிரதோஷ தின புண்ணியம் உண்டுதானே!!! 

அமுதா கிருஷ்ணா

நன்றி 

அருமையான பொருளோடு விளக்கத்தை தந்திருக்கறீர்கள் உங்கள் குடும்பம் சிறக்க சனிபிரதோஷத்தின் நாயகன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பான்.

No comments: