Followers

Thursday, October 3, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    வேலை அதிகமாக இருப்பதால் நிறைய பதிவுகள் போடமுடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு அதிகமான பதிவுகளை தருகிறேன். அது வரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

நான் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் அம்மனின் அருளால் அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைந்திருக்கிறது. நமது அம்மனி்டம் வேண்டியவர்களுக்கு நல்லதை நமது அம்மன் செய்துக்கொடுத்திருக்கிறது. தொடர்ந்து செய்து தருகின்றது. ஒருவர் வேண்டுதல் வைத்தால் அவர்களின் கோரிக்கை நல்லதாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு செய்து தருகின்றது நமது அம்மன்.

ஒவ்வொரு மாதமும் அம்மனுக்கு பூஜை செய்துக்கொண்டு இருக்கின்றோம். அதனின் சக்தி்க்கு ஒரு நன்றியை நாம் தெரிவிப்பது போல் தான் இந்த பூஜையை செய்கின்றோம். இந்த மாதம் பூஜையை வரும் சரஸ்வதி பூஜையை அன்று செய்யலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். எப்படியும் அந்த தேதி அல்லது அதற்கு முதல் நாளில் பூஜை செய்யப்படும்.

நீங்கள் அம்மனிடம் வேண்டி நடைபெற்று இருந்தால் இந்த பூஜைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். எனது வங்கி கணக்கிற்க்கு அனுப்பவும். வங்கி கணக்கைப்பற்றி விவரங்கள் கட்டண சேவையில் இருக்கின்றது.

பணம் அனுப்பியவர்கள் தங்களைப்பற்றி விபரத்தை எனது மெயிலுக்கு அனுப்பவும். வேண்டுதலை வைக்காதவர்கள் உடனே வேண்டுதலை வையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: