Followers

Friday, December 20, 2013

குரு தசா பலன்கள் பகுதி 37


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவை பார்த்து வருகிறோம். குரு தசாவில் சனி புத்தி எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

குரு தசாவில் சனி புத்தியின் காலம்

2 வருடம், 6 மாதம், 12 நாட்கள்

சனிக்கிரகம் நன்றாக இருக்கும்பொழுது தரும் பலன்கள்.

மேற்கு திசை நோக்கி பயணங்கள் வரும். மேற்கு திசை நோக்கி வேலை வாய்ப்பிற்க்காக போவீர்கள்.  இந்த காலத்தில் மேற்கு திசை உங்களுக்கு யோக திசையாக இருக்கும்.

அரசியல் தொடர்பு அதிகம் ஏற்படும். அந்த அரசியல் தொடர்பால் உங்களுக்கு நன்மை தான் நடைபெறும். அரசாங்கம் உங்களை கவுரவப்படுத்தும். சிம்மாசனத்தில் நீங்கள் உட்காரவைக்கப்படுவீர்கள்.

நீங்கள் தொழில் செய்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு மிகவும் நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ தொழில்கள் நஷ்டம் அடைவதற்க்கு காரணம் சரியான வேலை ஆட்கள் இல்லாத காரணத்தால் மட்டுமே. இந்த காலத்தில் உங்களுக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: