Followers

Tuesday, December 24, 2013

குரு தசா பலன்கள் பகுதி 55


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் புதன் புத்தியின் காலம் 2 வருடம் 3 மாதம் 6 நாட்கள் ஆகும். 

புதன் புத்தியின் உள்ள அந்தரங்களைப்பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

அந்தரநாதர்கள்

புதன்     3 மாதம் 25 நாட்கள்
கேது     1 மாதம் 17 நாட்கள்
சுக்கிரன்  4 மாதம் 16 நாட்கள்
சூரியன்   1 மாதம் 10 நாட்கள்
சந்திரன்  2 மாதம் 8 நாட்கள்
செவ்வாய் 1 மாதம் 17 நாட்கள்
ராகு       4 மாதம் 2 நாட்கள்
குரு       3 மாதம் 18 நாட்கள்
சனி       4 மாதம் 9 நாட்கள்

மேலே சொன்ன ஒவ்வொரு அந்தரநாதர்களிலும் ஒவ்வொரு அந்தரத்திலும் மணி கணக்குகளும் உண்டு. அந்தளவுக்கு துல்லியமாக கணிக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதனைப்பற்றி சொல்லவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: