Followers

Friday, January 10, 2014

குரு தசா பலன்கள் பகுதி 74


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் சூரியனின் புத்தியைப்பற்றி பார்க்கலாம்.

ஆத்மாக்காரன் என்று சொல்லக்கூடிய சூரியனின் புத்தி. ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த புத்தி மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். தன்னில் உள்ள ஆத்மாவை உணரச்செய்ய ஒரு நல்ல புத்தியாக இது இருக்கும்.

சாதாரணமனிதனுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். அரசாங்கத்தில் வேலை வாய்ப்பை கூட உருவாக்கும் புத்தியாக இருக்கும்.

குரு தசாவில் சூரிய புத்தியின் காலம் 9 மாதம் 18 நாட்கள் ஆகும். 

அந்தரநாதர்கள்

சூரியன்  0 மாதம் 14 நாள்
சந்திரன் 0 மாதம் 24 நாள்
செவ்வாய் 0 மாதம் 16 நாள்
ராகு      1 மாதம் 13 நாள்
குரு      1 மாதம் 8 நாள்
சனி      1 மாதம் 15 நாள்
புதன்     1 மாதம் 10 நாள்
கேது     0 மாதம் 16 நாள்
சுக்கிரன்   1 மாதம் 18 நாள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: