Followers

Saturday, January 18, 2014

அம்மனின் மாதாந்திர பூஜை படங்கள்

வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் பூஜை படங்களை சென்னைக்கு வந்தவுடன் திரும்பவும் பதிவில் தருகிறேன் என்று சொல்லிருந்தேன். அதற்க்காக இந்த பதிவு மற்றும் அம்மனின் பூஜைக்கு பணம் அனுப்பியவர்கள் அதிகம் பேர் இருந்தார்கள் ஒரு சில பேர்கள் விடுப்பட்டுவிட்டது. இந்த மாதம் நிறைய நபர்கள் பணம் அனுப்பியுள்ளார்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் வேண்டுதல் மற்றும் பிராத்தனை அம்மனிடம் வைக்கப்பட்டது.  மேலும் பல சிறப்புகளை அம்மன் உங்களுக்கு தரும்.

அம்மன் பூஜை நடந்த நாள் அன்று பல பேர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள் மற்றும் நானும் ஒரு சிலருக்கு போன் செய்து பேசினேன் அவர்களின் வேண்டுதலும் அம்மன் நடத்திக்கொடுக்கும்.









படங்கள் உதவி கண்டியூர் ராமசுப்பிரமணியன்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: