Followers

Saturday, February 8, 2014

குரு தசா பலன்கள் பகுதி 87


வணக்கம் நண்பர்களே!
                  நேற்று அம்மனின் பூஜை சிறப்பாக முடிந்தது. நேற்று பல பேர் என்னை தொடர்புக்கொண்டார்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைத்திருக்கும்.        

நேற்று என்னுடைய பிறந்தநாள். பெரும்பாலும் அனைத்து நண்பர்களும் எனக்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொன்னார்கள். முகநூல் வழியாகவும் நிறைய நண்பர்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி.   சென்னை திரும்பிவிட்டேன். 

        குரு தசாவை பார்த்து வருகிறோம். குரு தசாவை பொருத்துவரை ராஜதிசை என்று சொல்லுவார்கள். உண்மையில் இந்த குரு அனைவருக்கும் ராஜதிசையாக இருக்கின்றது என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். 

சுக்கிரனின் வீட்டை கொண்டு ராசியினருக்கு குரு தசா ஒரு கொடுமையான தசாவாகவே இருக்கும். அவர்களிடம் கேட்டால் அப்பாடா வேண்டாம் என்றே சொல்லுவார்கள். அதேப்போல் குரு கிரகம் ஒருவருக்கு கெட்டு இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினையை அதிகம் தருகிறது.

குரு கிரகம் எப்படி கெட்டு தசா நடந்தாலும் கொஞ்சமாவது உங்களுக்கு ராஜ உபசாரம் செய்ய வைப்பார். மரியாதை உங்களுக்கு தேடி கொடுப்பார். பொதுவாக உங்களுக்கு குரு கிரகம் தசா நடத்தும்பொழுது அவரின் குணத்திற்க்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொண்டால் ஒரளாவது உங்களுக்கு நல்லது செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அம்மனோடு கொண்டாடி முடித்து விட்டீர்களே .....
அருமை சுப்பு சார் .

CHITRA said...

Belated wishes to you sir. after studying this , i came to know your birthday

KING of SWING said...

happy birthday rajesh sir