Followers

Saturday, May 17, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 20/05/2014 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மனின் பூஜைக்கு என்று காணிக்கையை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கனேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சம்பத்குமார் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த திரு அருமைசந்திரன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
பாண்டிச்சேரி சேர்ந்த திரு ஆதிமூலம் அவர்கள்

வழக்கம்போல் மாதம்தோறும் அம்மனின் பூஜைக்கென்று பணம் அனுப்புவர் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

அம்மனின் பூஜைக்கு என்று நேரில் வருபவர் கண்டியூர் திரு. இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பலர் அனுப்பியுள்ளனர். ஒரு சிலர் பணம் அனுப்பிவிட்டு எனக்கு அவர்களின் பெயரைபற்றி தெரிவிக்காமல் இருக்கின்றனர். அவர்கள் எனக்கு தகவலை அனுப்புங்கள்.

அம்மனின் பூஜை மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும். அம்மனின் பூஜை நடைபெறும் அன்று நீங்களும் மனதில் வேண்டிக்கொள்ளுங்கள். அம்மன் உங்களுக்கு அனைத்தையும் வழங்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: