Followers

Friday, May 2, 2014

நண்பரின் பதில்


ணக்கம் ண்பர்களே!
                    நான் கேட்ட கேள்விக்கு பல நண்பர்கள் தங்களின் கருத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் கொடுக்கும் கருத்துக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் எந்த இடத்தில் இருந்து இவர்களுக்கு உதவி செய்யமுடியும் என்று எண்ணமுடிகிறது.


நான் எழுதிக்கொண்டே சென்றால் நீங்கள் படித்துக்கொண்டே வந்தாலும் அது எந்தளவுக்கு புரிகிறது என்பது தெரியாமல் இருந்தது. இப்பொழுது அந்த சந்தேகம் எனக்கு இல்லை. அனைவரும் நன்றாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்

நண்பர் திரு சீனிவாசன் அவர்கள்ஒருவர் எழுதி அனுப்பியவை கீழே கொடுத்து இருக்கிறேன். படித்து பாருங்கள்.


For past 3 years, I am following your blog. All the postings are really worth reading. I am learning a lot from your postings and it guides me to adhere certain rituals which are giving me mind-blowing experiences to feel the Divine Presence. All your expressions are very open and frank. Your pin-point writings are bold and courageous. I had been to your office near Adyar Bus Depot six months back. When I have shown my family horoscopes, without any hesitation you have openly informed me about certain undigestable problems and also explained on what are all to be done to overcome the problems. Your guidance has helped me a lot. Please continue your open approach. No doubt, you have the fullest blessings of the powerful Goddess Sri Angala Parameswari. 
Srinivasan, Bangalore

மிக்க நன்றி திரு சீனிவாசன் ஐயா அவர்களே.
 
அனைத்து நண்பர்களும் இதில் பங்குக்கொள்ளுங்கள். உங்களின் ஆலோசனை மற்றும் எனது கேள்விக்கான விடையும் எழுதி தாருங்கள். நன்றாக யோசித்துவிட்டு சொல்லுங்கள்.


நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: