Followers

Sunday, July 6, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

எந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?


வணக்கம் நண்பரே என்னுடைய பதிவை எழுதுவதற்க்கே எனக்கு நேரம் இல்லை. அடுத்த தளத்திற்க்கு போவது எப்படி முடியும். நேரம் கிடைக்கும்பொழுது ஒரு சில தளத்திற்க்கு சென்று பார்வையிடுவது வழக்கம். 

வாரத்திற்க்கு ஒரு முறை பிற தளங்களுக்கு சென்று படிப்பது உண்டு. எனக்கு வேலை பளு அதிகம். அதனால் செல்லமுடியவில்லை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அதனை நாம் பாராட்ட தான் வேண்டுமே தவிர அவர்கள் பிற தளங்களுக்கு வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்ககூடாது. 

என்னுடைய பதிவை கூட வந்து படித்துவிட்டு சென்றால் போதும் என்று தான் நினைப்பேன். அவர்கள் பின்னோட்டம் கூட போடவேண்டியதில்லை வந்து படித்துவிட்டு சென்றால் போதும் என்று நினைப்பது உண்டு.

என்னை சந்திக்ககூட வரவேண்டாம் என்று தான் பதிவில் சொல்லுகிறேன். அந்தந்த ஊர்களுக்கு செல்லும்பொழுது நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள் என்று சொல்லுவேன். உங்களின் பதிவை எல்லாம் படிக்க எனக்கு நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக வந்து படிக்கிறேன். எனக்கு வேலை அதிகம் நண்பரே அதனால் தான் பிற தளங்களுக்கு வந்து பாராட்டி பின்னோட்டம் எல்லாம் செய்யமுடிவதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: