Followers

Saturday, September 6, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    ஆவணி மாதம் அம்மன் பூஜை வரும் 10/09/2014 அன்று புதன்கிழமை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் நான் சரியாக திட்டமிட்டு அம்மன் பூஜையை நடத்தவேண்டும் என்று நினைத்து அந்த செயலில் இறங்குவேன் ஆனால் அம்மன் எந்த நாளில் பூஜை செய்யப்படவேண்டும் என்று அது தான் முடிவு செய்கிறது.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கையை செலுத்தியவர்கள்.

துபாய் சேர்ந்த லட்சுமிநாராயண் அவர்கள்.
சென்னையை சேர்ந்த கணேசன் அவர்கள்.
தூத்துக்குடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த சம்பத்குமார் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த கிருத்திகா அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜன் அவர்கள்.
நெதர்லாண்ட் சேர்ந்த  முருகானந்தம் அவர்கள்.
துபாயை சேர்ந்த கரிகாலன் அவர்கள்.
சென்னை சேர்ந்த இராஜ்கண்ணா அவர்கள்.

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் அம்மனின் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியுள்ளனர்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: