Followers

Friday, December 11, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்றைய மாதம் அம்மன் பூஜை வரும் செவ்வாய்கிழமை 15/12/2015 அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு பங்களிப்பு அளித்தவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு இராஜசுந்தரேஷன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த முருகானந்தம் அவர்கள்.
துறையூரை சேர்ந்த திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள்.
திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
அம்மன் பூஜையில் பங்குபெறும் கண்டியூரை சேர்ந்த திரு இராமபாலசுப்பிரமணியன் அவர்கள்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை அம்மனிடம் வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: