Followers

Sunday, September 25, 2016

சூரியனை வரவேற்போம்


வணக்கம்!
          பொதுவாக நம்ம ஆளுங்க ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து இருப்பது சந்திரன் வந்தபிறகு தான் எழும்புவார்கள். ஞாயிறு அன்று காலையில் எழுந்து கதிரவனை வணங்கினால் நமக்கு பல நல்ல விசயம் நடக்கும்.

இன்றைய காலத்தில் ஆத்மா சக்தியும் அரசாங்க சக்தியும் இல்லை என்றால் ஒருவன் தேறமாட்டான். தன்னை ஒழுங்காக வளர்த்தால் தான் தன்னுடைய குடும்பம் வளரும் என்று ஒருத்தருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் இளைஞர்கள் சனிக்கு அடிமையாகிவிடுகின்றார்கள். சனிக்கிழமை முழுவதும் குடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை எழும்புவது கிடையாது. சந்திரன் வரும்பொழும் எழுந்தால் ஞாயிற்றுக்கிழமையின் உள்ள நல்ல சக்தி கிடைக்காமல் சென்றுவிடுகின்றது.

சூரியனை நீங்கள் வரவேற்க தயாராக இருங்கள். குறைந்த காலத்தில் நீங்கள் ஒரு நல்ல வளர்ச்சிக்கு வந்துவிடுவீர்கள். சூரியனை சூரிய ஒரையில் வரவேற்கவேண்டும் என்பது நியதி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

ATOMYOGI said...

ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.30‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ to 02.30 சூரிய ஹோரைல எழுந்து வரவேற்றுக்கலாம் பாஸ்.... வாரம் முழுசும் உழைச்சவன் ஒரு நாளாவது ஓய்வா இருந்துட்டு போகட்டுமே.... வுடுங்க பாஸ்....