Followers

Saturday, December 17, 2016

கடைசி நாள்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரம் இன்று கடைசி நாள். நாளை முதல் ராகு கேதுவிற்க்கு பரிகார பூஜை ஆரம்பம் ஆகும். ராகு கேதுவிற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். கூப்பிட்டும் பேசிக்கொண்டு இருக்கிறேன். 

மாதந்தோறும் அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்களின் ஜாதகம் எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு மெயில் போடவில்லை ஆனால் நான் செய்துவிடுகிறேன். 

இதுவரை நிறைய ஜாதகங்கள் வந்திருக்கின்றன வந்த அனைத்து ஜாதகத்தையும் இன்று அல்லது நாளைக்குள் கூப்பிட்டு உங்களிடம் என்ன என்பதை கேட்டுவிடுகிறேன். ராகு கேதுவிற்க்கு இன்னும் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன்.

கோச்சாரப்படி கூட நிறைய பிரச்சினை ராகு கேதுவால் வருகின்றது அவர்களையும் இதில் இணைந்துவிட சொன்னேன் அவர்களும் இணைந்துவிடுங்கள். 

ஒரு சில நண்பர்கள் பணத்தை அனுப்பிவிட்டு ஜாதகத்தை அனுப்பவில்லை. உங்களின் பெயர் மட்டும் எனக்கு தெரியும் அதனை வைத்து செய்துவிடுகிறேன். 

வாழ்வில் சொல்லமுடியாத துயரங்களை அதிகம் கொடுக்கும் ராகு கேதுவிற்க்கு ஒரு பரிகாரம் செய்து பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம். உங்களின் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். இன்று கடைசி நாள் உடனே செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

vannan kvannan said...

வணக்கம் ஜயா
நான் எனது ஜாதகம் தங்களின் mail க்கு அனுப்பி 2மாதங்களிட்க்கு மேல் ஆகிறது.அதில் ராகு கேது தோஷம் இருக்கிறதா அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று பலமுறை தங்களை கேட்டு sms செய்து இருந்தேன்.ஆனால் நீங்கள் எந்த வித பதிலும் தரவில்லை.எது என்றாலும் சொன்னால் தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.தோஷம் இருக்குதா இல்லையா என்று எனக்கு தெரியாத படியால்தான் பல தடவை உங்களிடம் கேட்டு sms mail செய்தேன்.தயவு செய்து பதில் தாருங்கள்.நன்றி