Followers

Friday, December 1, 2017

இனிய தொடக்கம்


ணக்கம்!
          இந்த மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சியை பார்த்து பயம்கொள்ளவேண்டியதில்லை. ஒரு சில சின்ன விசயங்கள் மட்டும் நடக்கும். அதனையும் மனதைரியத்தோடு எதிர்க்கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி யாகம் நடத்துவீர்களா என்று பல நண்பர்கள் கேட்டனர். ஒரு இரு தினங்களில் அதனைப்பற்றி சொல்லுகிறேன். சனிப்பெயர்ச்சி யாகம் ஒவ்வொருவருக்கும் தனியாகவே செய்து இருக்கிறேன். மீதி இருப்பவர்களுக்கும் அனைவரும் பங்குக்கொள்வதற்க்கு வசதியாகவும் ஒரு அறிவிப்பு வரும்.

நவஅம்மன் யாகமும் இந்த மாதம் நடைபெறும். அதற்கு என்று தொடர்புக்கொள்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். இதுவரை இதற்கு முன்பதிவு செய்யபடவில்லை. செய்ய நினைப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அடுத்த மாதம் முதல் ஜாதககதம்பத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஜாதகம் பார்க்க கட்டணம் உயர்த்தப்படும். மற்றும் ஒரு சில பூஜைகளின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டாம் என்று தான் நினைத்து இருந்தேன். ஒரு சில விசயங்களை கருத்தில் கொண்டு உயர்த்தப்படுகிறது. 

ஏற்கனவே கட்டணம் சொன்னவர்களுக்கு அதே கட்டணத்தை செலுத்தி செய்துக்கொள்ளலாம். அதனையும் விரைவில் செலுத்தி உறுதி செய்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாதம் மாதம் அம்மன் பூஜைக்கு கட்டணம் செலுத்துபவர்கள். சனிப்பெயர்ச்சிக்கு உங்களுக்கு பிரச்சினை தருகின்ற நிலையில் இருந்தால் உடனே ஜாதகத்தை அனுப்பி வைக்கவும். தாங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. முன்கூட்டியே தங்களுக்கு சனிப்பெயர்ச்சி பூஜை செய்யப்படுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: